முக்கிய செய்திகள்
*IMO (INSTANT MONEY ORDER ) சேவை 06.02.2020 முதல் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .
* நன்றி !நன்றி !நன்றி !
நமது மாநில மாநாட்டிற்கு செல்வதற்காக விடுப்பு விண்ணப்பித்த அனைத்து தோழர்களுக்கும் சிறப்புவிடுப்பு மற்றும் அவரவர் விண்ணப்பித்த விடுப்புகளை வழங்கியதோடு நில்லாமல் அனைவரையும் RELIVE செய்வதற்கும் கடுமையாக பணியாற்றிய நமது ASP (HQS ) அவர்களுக்கும் கோட்ட அலுவலக ஊழியர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .20 உறுப்பினர்களுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தாலும் இன்னும் சில தோழர்களுக்கு சிறப்பு விடுப்பு மாற்றித்தரப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment