நெல்லை கோட்ட செய்திகள்
*நேற்று நமது கோட்டத்தில் MACP க்கான பதவி உயர்வுகள் வெளியிடப்பட்டுள்ளது .(ARRIL 2019--SEP 2019) .
*GDS ஊழியர்களில் இருந்து பணிமூப்பு அடிப்படையில் மூன்று தோழர்கள் MTS ஆக பதவி உயர்வு பெறுகிறார்கள் .தோழர்கள் M .ரெங்கநாதன் அந்தோணி பூபாலராயன் மற்றும் முருகன் கல்லிடை குறிச்சி ஆகியோர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
*நமது கோட்டத்திற்கு LSG பதவி உயர்வில் RE ALLOTMENT கேட்ட ஊழியர்களுக்கு நமது கோட்டத்தில் இருந்து DECLINE செய்யப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் மண்டல அலுவலகத்திற்கு சென்றவுடன் RE ALLOTMENT கொடுக்கப்படும் என்ற தகவல்களை நமது மண்டல செயலர் அவர்கள் தெரிவித்தார்கள் .
*23.02.2020 அன்று சிவகாசியில் நடைபெறும் விருதுநகர் கோட்ட மாநாட்டில் நமது கோட்டத்தில் இருந்து தோழர் R .ஹரிகிருஷ்ணன் மேனேஜர் PSD திருநெல்வேலி உள்ளிட்ட மூத்த தோழர்கள் நமது தலைவர் KVS அவர்களை சந்தித்து ஊழியர்களுக்கு எதிரான ஆடிட் ஆட்சேபணைகளை குறித்து பேசவுள்ளார்கள் .
ஏப்ரல் 23-25 வரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெறும் அஞ்சல் நான்கின் அகிலஇந்திய மாநாட்டில் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா ,புஷ்பா காரன் ,முருகேசன் ,இசக்கி ,ருக்மணி கணேசன் ,பாலகுருசாமி ,மெர்வின் செல்வின் துரை மற்றும் பார்வையாளராக தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து பிரபாகர் சாகுல் மற்றும் இளங்கோ உள்ளிட்ட 13 தோழர்கள் செல்கிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment