அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
இந்த நிதியாண்டின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றோம் .வழக்கம்போல் டார்கெட் .மேளா என நிர்வாகம் எல்லா தரப்பினரையும் முடுக்கிவிட்டுவருகிறது .IPPB கணக்குகள் 20 லட்சம் இலக்காம் .PLI /RPLI தனி கணக்காம் .
கீழே கானும் மெசேஜ் நமது மாநில நிர்வாகத்திடம் இருந்து அனைத்து மண்டல நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாம் .
இதோ :Good afternoon PMsG. Secretary sir spoke to me and told me that TN is doing very well in every aspect except IPPB.TNs performance is lower than even Orissa & Gujarat.I promised him that TN will do better inthe next 2 months. I am planning to suggest to you to have 3 maha melas on the same date in the Circle.In each maha mela we should open about 5 lakh funded accounts so that by the end of the financial year we would have opened about 20 lakh accounts. Hope you are all with in this Mission. Regards
---------------------------------------------------------------------------------
மாநில மாநாடு குறித்து மேலும் சில தகவல்கள் ..
நமது கோட்டத்தில் இருந்து ஏற்கனவே 30 தோழர்கள் கோவை மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ளவிருக்கும் சூழலில் மேலும் தோழர்கள் தங்கள் வருகையை பதிவு செய்துள்ளனர் .குறிப்பாக திலி .போஸ்ட்மாஸ்டர் கடற்கரையாண்டி ,குத்தாலிங்கம் ராமச்சந்திரன் ஹரி (ACCT) வருகைதருகிறார்கள் .
வரவேற்புக்குழுவின் அறிக்கை
மாநாடு நடைபெறும் இடம் கோவை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ மேற்கே மிக பிரசித்தி பெற்ற பேரூர் கோவிலுக்கு செல்லும் வழியில் பேரூர் க்கு முன் பஸ் நிறுத்தத்தில் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ளது.
தங்குமிடம்:
அனைவரும் தங்க வசதியாக மண்டபத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சார்பாளர், பார்வையாளர் கட்டணம் :
ரூ 2000ம்சார்பாளர், பார்வையாளர்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு குழு சார்பாக அனைவரையும் வரவேற்கும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு ... தற்போது அதிககாலை வேளையில் கொஞ்சம் குளிர் , மற்றும் பனி உள்ளதால் சில்லென்ற தட்பவெட்ப நிலை உள்ளது. எனவே குளிர் தாங்ககூடிய ஜெர்கின், மற்றும் ஜேட்டர், மப்ளர் போன்ற ஆடைகளை கொண்டு வருவது நல்லது.
அனைவரும் வருக வருக என வரவேற்க காத்திக்கிறோம்.
மாநாட்டு வாழ்த்துக்களுடன்
வரவேற்பு குழு39 வது மாநில மாநாடு, கோவை.

0 comments:
Post a Comment