நெல்லையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .P 3கோட்டத்தலைவர் தோழர் KG குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .P 4கோட்ட தலைவர் தோழர் சீனிவாச சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலை ஏற்றார்கள் .ஆர்ப்பாட்டத்தில்
தோழர் புஷ்பாக ரன்( P 4 )ஞானபாலசிங்( AIGDSU )
குமார் (NFPE காசுவல் ஊழியர் சங்கம்) ருக்மணி கணேசன்
( P 4) சிவகுமார் ( P 3 ) வண்ண முத்து ( P3 )பாட்சா( P 4 ) போஸ்
( P 3 ) ஆகியோர் பேசினார்கள் .
தோழர் SK .ஜேக்கப் ராஜ் சிறப்புரை யும் தோழர் நமச்சிவாயம்
( P 3 ) நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது .
இதனை தொடர்ந்து அஞ்சல் நான்கின் செயற்குழு நடைபெற்றது .கூட்டத்தில் நெல்லை அஞ்சல் நான்கின் 37 வது கோட்ட மாநாடு 22.07.2017 அன்று நெல்லை ராஜ் மஹால் (பூர்ணகலா தியேட்டர் எதிரில் )நடத்துவது என்றும் அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு நெல்லையில் 22.07.2017 மற்றும் 23.07.2017 சிறப்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது .தோழர்கள் அனைவரும் இவ்விரு விழாக்கள் சிறக்க ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .

0 comments:
Post a Comment