நெல்லை அஞ்சல் மூன்றின் இரும்பு பெண்மணி தோழியர் மீனா APM A/CS நாகர் கோயில் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா
03.06.2017 அன்று நெல்லை சரவண பவா மஹாலில் சிறைப்பாக நடைபெற்றது விழாவிற்குதோழர் SK ஜேக்கப் அவர்கள்தலைமை தாங்கினார்கள்
தோழர்கள் முத்துகிருஷ்ணன் வண்ணமுத்து அழகுமுத்து செல்வ கிருஷ்ணன் விஜயராஜா சுப்ரமணியன் செயலர்(SC ST சங்கம் )SK பாட்சா மற்றும் தோழியர்கள் அனந்த கோமதி .சிவலக்ஷ்மி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள் .நம் இளைய தளபதி தோழர் சிவகுமார் நன்றி கூறினார்கள் .

0 comments:
Post a Comment