...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 3, 2017

                                வாருங்கள் --வாழ்த்துவோம் 
நெல்லை தொழிற்சங்க வரலாற்றில் தோழியர்களின் பங்கு மகத்தானது அதில் முக்கியமானவர்களில் ஒருவர் தோழியர் மீனா அவர்கள் .அவரது கணவர் அண்ணன் கணபதி அவர்கள் நமது கோட்ட சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர் .அதுமட்டுமல்ல அவர்களின் புதல்வன் அருமை தம்பி சிவகுமார் PA ஆக வந்த நாள் தொட்டு இயக்கத்தில் பணியாற்றினாலும் இன்று முன்னணி நிர்வாகிகளில் ஒன்றாக வலம் வர தொடங்கியிருக்கிறார் .பணி நிறைவில் வெறுமனே  செல்லாமல் தன் புதல்வனை NFPE க்கு தாரைவார்த்த அக்கா மீனா பல்லாண்டு வாழ்க ! இன்று அவர்களுக்கு நடைபெறும் பணி ஓய்வு விழா சிறக்க வாழ்த்துகிறோம் .

0 comments:

Post a Comment