முக்கிய செய்திகள்
அரசு ஊழியர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் வழக்கை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் .நடைமுறையில் எந்த விதமான காலஅளவீடுகளும் வரையறுக்காத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணிகளில் சேர்ந்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி விசாரணையை தொடங்கவும் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் அந்த ஊழியரை டிஸ்மிஸ் செய்யவும் மேலும் ஒரு வலியுறுத்தல் ஆணை வந்துள்ளது Fake Caste Certificate – Compilation of information about appointments made on the basis of fake/ false caste certificates and follow up action taken thereonNo.36027/1/2017-Estt. (Res)
----------------------------------------------------------------------------------------------------

வாழ்த்துகிறோம்
தோழியர் பிரமிளா PA பத்தமடை அவர்களின் புதல்வன் CBSE 10ம் வகுப்பு தேர்வில் 10/10 என்ற சாதனையை தொட்டதற்கு நெல்லை NFPE வாழ்த்துகிறது .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment