முக்கிய செய்திகள்
LSG உத்தரவுகள் மாநிலம் முழுவதும் முழுமையாக )வந்தும் வராத நிலையில் நேற்று 12.06.2017 அன்று கோவில்பட்டி கோட்டத்தில் இடமாறுதலை அமுல்படுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .(SENIORITY குழப்பங்கள் உள்ள நிலையில் )ஏற்கனேவே C கிளாஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அருகிலுள்ள பெரிய அலுவலகங்களுக்கு /தலைமை அஞ்சலகங்களுக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளனர் .
நமது கோட்டத்தில் புதிதாக அடையாளம்காணப்பட்ட HSG II மற்றும் HSG I பதவிகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன .
HSG I அலுவலகங்கள் /பதவிகள்
HSG II அலுவலகங்கள் /பதவிகள்
HSG II /HSG I பதவிகளை தற்காலிகமாக நிரப்பிட மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் ஆணை
2800GP பெறுபவர்கள் LSG பதவியிலும் 4200GP பெறுபவர்கள் HSG II பதவிகளிலும் 4600GP பெறுபவர்கள் HSG I பதவிகளிலும் OFFICIATING பார்க்க தகுதி உள்ளவர்கள் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment