முக்கிய செய்திகள்
புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
நமது தென்மண்டல இயக்குனராக திரு .பவன் குமார் சிங் அவர்கள் 20.06.2017 அன்று பொறுப்பேற்று கொண்டார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
LSG பதவி உயர்வுகளில் மேல் முறையீ டு
தென்மணடலத்தில் ஒரு சில கோட்டங்களில் பல சீனியர் தோழர்கள் LSG இடமாறுதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் .அவர்கள் அது குறித்து அஞ்சல் துறை தென்மண்டல தலைவருக்கு மேல் முறையீ டு செய்துள்ளனர் .15 நாட்களுக்குள் புதிய பதவிகளில் JOIN பண்ணவில்லை என்றால் தானாகவே அவர்கள் பதவி உயர்வை மறுப்பது போல் ஆகும் .இந்நிலையில் நமது பொறுப்பு PMG அவர்கள் 02.07.2017 முதல் 07.07.2017 வரைமதுரையில் இருக்கிறார்கள் .அதற்குள் 15 நாட்கள் முடிவடைந்து போகும் என்பதால் நாளை நமது PMG அவர்களின் கவனத்திற்கு தென்மண்டல LSG பிரச்சினைகளை எடுத்து செல்ல மாநில செயலர் அனுமதியுடன் கோவை கோட்ட செயலர் தோழர் காந்தி அவர்களிடம் கேட்டுள்ளோம் .
அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு
தமிழ் மாநில அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு நெல்லை ராஜ்மஹாலில் 22.07.2017 மற்றும் 23.07.2017 அன்று நடைபெறுகிறது .முன்னதாக 22.07.2017 சனிக்கிழமை மாலை நெல்லை அஞ்சல் நான்கின் 37 வது கோட்ட மாநாடும் நடைபெறுகிறது .இவ்விரு விழாக்கள் சிறப்புடன் அமைய நமது தோழர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இதற்கான நன்கொடை புத்தகங்கள் வந்துள்ளன .விருப்பமுள்ளவர்கள் எங்களிடம் கேட்டு பெற்று கொள்ளலாம் .மேலும் 01.07.2017 மற்றும் 02.07.2017 அன்று 03.07.2017 ஆகிய நாட்களில் நன்கொடை பிரிக்க கோட்டம் முழுவதும் செல்கிறோம் .ஆர்வம் உள்ள தோழர்கள் எங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா
கோட்டசெயலர் P3 கோட்டசெயலர் P4

0 comments:
Post a Comment