...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 5, 2017

                                  வாழ்த்துக்கள்  
CBSE 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது நெல்லை  AIGDSU கோட்ட செயலர் 
தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் புதல்வி செல்வி .K .தரணி ஆங்கிலம் ஹிந்தி அறிவியல் மூன்றிலும் சென்டம் எடுத்து ஒட்டுமொத்தமாக 9.6 என்ற உயரிய இடத்தை பெற்றுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE இன் அன்பின் வாழ்த்துக்கள் .சிகரத்தை தொட பட்டணமாவது ? பட்டிக்காடாவது ? என புது இலக்கணத்தை படைத்த தரணி வருங்காலங்களில் தரணி புகழ் பரவ வாழ்த்துகிறேன் .
அன்புடன் ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment