முக்கிய செய்திகள்
* நாளை (24.01.2020) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
*இன்று நமது மண்டல செயலர் அண்ணன் சுப்பிரமணியன் அவர்கள் இன்று நமது DPS அவர்களை சந்தித்து நமது கோட்ட பிரச்சினைகளை குறித்து பேசுகிறார்கள்
*நமது கோட்ட LSG இடமாறுதலுக்கான கமிட்டிக்கு கோவில்பட்டி SSP ஒரு உறுப்பினராக செயல்படுவார் .
*நமது கோட்டத்திற்கு RULE 38 யின் கீழ் வருகிற தோழர்கள் தங்கள் விருப்பமனுக்களை விரைந்து அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P .பாலகுருசாமி (பொ ) கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment