அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
08.01.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம்
நமது கோட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்த சுற்றுப்பயணம் மிக சி றப்பாக அமைந்தது .SINGLE HAND SPM மற்றும் INCHARGE யில் உள்ள அனைத்து போஸ்ட்மாஸ்டர் களும் கீழ்கண்ட தகவல்களை e mail மூலம் கோட்ட அலுவலகத்திற்கு 07.01.2020 அன்று காலை கொடுத்துவிடகேட்டுக்கொள்கிறோம்
To
The SSPOs
Tirunelveli Division Tirunelveli
Sir,
Sub : Intimation regarding participation in one day strike on 08.01.2020.
As per the call of NFPE and its affiliated Unions I am going to participate in the one day strike on 08.01.2020.
Hence, it is requested to depute an official to take charge of this office at the close of 07.01.2020.
Thanking you
Yours faithfully
--------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் சங்கத்தின் 28 வது அகிலஇந்திய மாநாடு
அஞ்சல் நான்கின் 28 வது அகிலஇந்திய மாநாடு கர்நாடக மாநிலம் உடுப்பியில் 23.04.2020 முதல் 25.04.2020 வரை நடைபெறுகிறது .மாநாட்டிற்கு வர விரும்பும் அஞ்சல்நான்கின் தோழர்கள் நமது கோட்ட பொறுப்பு செயலர் தோழர் P .பாலகுருசாமி அவர்களிடம் தகவல்களை தெரிவிக்கவும்
---------------------------------------------------------------------------------------------------------------------
08.01.2020 வேலைநிறுத்த நாளன்று காலை 10.30 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அனைத்து தோழர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
RMS பகுதியில் வேலைநிறுத்தம் 08.01.2020 அன்று 00.00 மணிக்கு தொடங்குகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3
P.பாலகுருசாமி கோட்டசெயலர் (பொ ) P4 நெல்லை

0 comments:
Post a Comment