பாளையம்கோட்டை முன்னாள் கிளை செயலர் தோழர் T .சுடலையாண்டி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா
தென்பகுதியில் நம் இயக்கத்தின் ஆற்றல்மிகு தலைவராக பணியாற்றிய அண்ணன் T .சுடலையாண்டி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா 13.01.2020 அன்று வள்ளியூர் அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது .வள்ளியூர் அஞ்சலக தலைவர் அண்ணன் எட்வர்ட் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .வள்ளியூர் உப கோட்ட ஆய்வாளர் திரு .ஸ்ரீகுமார் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .விழாவில் தென் பகுதியை சேர்ந்த நமது முன்னனி தோழர்கள் VS .கிருஷ்ணன் .கோபாலன் சங்கரகுமார் ருக்மணி கணேசன் வள்ளியூர் முருகேசன் முத்தையா ஓய்வூதியர்சங்க துணை தலைவர் அண்ணன் குருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .அதனை தொடர்ந்து பணகுடி அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் கோட்ட தலைவர் அழகுமுத்து வண்ணமுத்து பிரபாகர் பரதன் இளங்கோ உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர் .விழா நிகழ்வில் சில அன்புடன் -SKJ

Have a good day.
ReplyDeleteComrade Sudalaiyandi-SPM-Have a long peaceful retried life.
When I was work at Vallioor his help and guide and advice useful to me.
One of your comrade
K.PONNURAJ RETIRED P.A.
TIRUNELVELI
14-1-2020