முக்கிய செய்திகள்
*புதிதாக தேர்வுசெய்யப்படும் அனைத்து GDS ஊழியர்களுக்கும் பணிநியமனத்திற்கு முன் இரண்டு வார காலம் பயிற்சி இனிமேல் அளிக்கப்படும் என 13012.2019 தேதியிட்ட அஞ்சல் வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது .
*ஐந்து வருட திட்ட செயல்பாடு குறித்து (2019-2020) 31.12.2019) வரை நமது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் உள்ள நிலை குறித்து நமது அமைச்சகம் தெரிவித்த தகவல்களில் சில....
.ஆதார் சேவையில் அதிக அளவில் செயல்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ் மாநிலம் இல்லை (ஞாயிறு சேவைகூட கைகொடுக்கவில்லை போலும் )
*IPPB கணக்கு தொடங்குவதிலும் இதே நிலை நீடிக்கிறது .ஆனால் பரிவர்த்தனையில் முதல் ஐந்து இடத்தில் ஒன்றாக தமிழகம் வந்துள்ளது
*SSA மொத்த கணக்குகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது .
*PLI /RPLI (பீமா கிராம யோஜனா )களிலும் தமிழகம் முதல் ஐந்து இடத்தில் ஒன்றாக தமிழகம் வந்துள்ளது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment