வெற்றி பாதையில் நாளைய வேலைநிறுத்தம் ............அனைவருக்கும் எங்கள் வீர வாழ்த்துக்கள் ...
நமது கோட்டத்தில் நாளைய வேலைநிறுத்தம் மற்றுமொரு வெற்றிசரித்திரம் படைக்கப்ட்டும் .ஆம் இப்பொழுதே அதிகப்படியான SO கள் மூடப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன .மூன்று தலைமை அஞ்சலகங்களும் வெறிசோடாப்போகின்றன ......நாளை காலை 10.30 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ...
அனைவரும் வாரீர் !வாரீர்!
தோழமையுடன் நெல்லை NFPE

0 comments:
Post a Comment