வருந்துகிறோம்
NFPE இயக்கத்தின் துடிப்புமிக்க தோழர் A .ஹரி கிருஷ்ணன் (28)தபால்காரர் VK புரம் அவர்கள் நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் . எழுத்தர் தேர்வு முடிவை ஆர்வத்தோடு
எதிர்பார்த்துக்கொண்டிருந்த தோழர் ஹரி ..சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது .அருமை தோழரின் மறைவிற்கு NELLAI NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .
---NELLAI NFPE --------------------

RIP
ReplyDelete