அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
இந்த ஆண்டின் RULE 38 உத்தரவுகள் நேற்று வெளியாகியுள்ளன .நமது கோட்டத்தை விட்டு செல்பவர்களுக்கும் நெல்லையை நோக்கி வருகிறவர்களுக்கும் NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
நெல்லையில் இருந்து .....
தோழர் C .மகேந்திரன் போஸ்ட்மேன் டவுண் -----கோவில்பட்டி
நெல்லைக்கு வருகிறவர்கள் ......
தோழர் டிசென் PA ராஜபாளையம் (அகிலஇந்திய கபாடி வீரர் )
தோழியர் வள்ளி @ராஜேஸ்வரி தபால்காரர் மதுரை
தோழர் சிவசுப்பிரமணியன் தபால்காரர் தென்சென்னை
தோழர் அஜன் அமலேஷ் தபால்காரர் தருமபுரி
தோழியர் அன்புசெல்வி தபால்காரர் மத்தியசென்னை
தோழியர் மாரியம்மாள் தபால்காரர் மத்தியசென்னை
தோழர் சதீஷ் குமார் தபால்காரர் மத்தியசென்னை
-----------------------------------------------------------------------------------------------------------------------
08.01.2020 வேலைநிறுத்தம்
கடந்த இருதினங்களாக நமது கோட்டத்தில் பல்வேறு ஊழியர்களை சந்தித்து 08.01.2020 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தோம் .அனைத்து பகுதி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உறுதியாக உள்ளனர் .நமதுகோட்டத்தில் நமது உறுப்பினர்களின் பங்கு 100 சதம் இருக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
மாநில மாநாடு நன்கொடை
வேலைநிறுத்த சுற்றுப்பயணத்தோடு நமது மாநில மாநாட்டிற்கான நன்கொடைகளை பெற்றுவந்தோம் ..விடுபட்ட தோழர்கள் மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 100 மட்டும் POSB 0072773482 (ஜேக்கப் ராஜ் )கணக்கில் செலுத்திடுமாறு மீண்டும் நினைவு படுத்துகிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களின் சகோதரர் மகள் திருமணவிழா 05.01.2020 அன்று பாளையம்கோட்டை இதயா திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது .இல்லறவாழ்வில் அடியெடுத்துவைக்கும் புதுமண தம்பதிகளுக்கு NELLAI NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்டசெயலர்கள் நெல்லை

PA exam result varumaaa
ReplyDeleteVarum aana varathu
ReplyDeleteResult of Examination from GDS to PA/SA and Postman -
ReplyDeleteThere are objections on Answer Key of PA/SA Examination about 350 to 400 cases. And near about 80 to 100 objections on Postman Examination Answer Key. One Committee formed to settle the said issue. It is expected that at the end of January 2020 it would be finalised. Due to election duty the delay occurred.
Election duty Post office staff kkaaaa..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete