எழுத்தர் பிரிவில் குறிப்பாக பதவிஉயர்வில் செல்பவர்களுக்கான அதிரடி மாற்றங்கள் .
1/3 LSG வந்த பொழுது LSG பதவி உயர்வுக்காக நாடுகடத்தப்பட்ட காலங்கள் உண்டு .HSG II மற்றும் HSG I என்றால் நிச்சயம் சொந்தகோட்டம் கிடையாது .அதன்பிறகு FAST TRACK கடைசியாக போஸ்ட்மாஸ்டர் கிரேடு இவையெல்லம் ஊழியர்களை அவ்வளவாக சொந்தகோட்டத்திற்குள் வராமலே தேர்வில் தேர்ச்சிபெற்ற காரணத்திற்காக ஆரம்பத்தில் வேலிபோட்டு அடைக்கப்பட்ட சபிக்கப்பட்ட காலங்கள் அது . .ஆனால் இன்று ஒருகோட்டத்திற்குள்ளே பரவலாக HSGII &HSGI பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன .இருக்கும் இடத்திலே பதவிஉயர்வுகள் .பதவி உயர்வை மறுத்தாலும் நிர்வாகம் மறுக்கப்போவதில்லை என்ற நிலையில் நாம் பணியாற்றிவருகிறோம் .
போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொதுபிரிவோடு 31.10.2019 அன்று இணைக்கப்பட்ட பின்னணியில் தமிழகத்தில் CPMG அலுவலகமும் 27.01.2020 அன்று புதிதாக அடையாளம் கட்டப்பட்ட பதவிகளை பட்டியலிட்டுள்ளது ...இந்த உத்தரவுகள் ஒருவாரத்திற்கு முன்பு வந்திருந்தால் கூட LSG பதவிஉயர்விற்காக நமது கோட்டத்தில் 12 ஊழியர்கள் வேறுகோட்டத்திற்கு அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள் .
பருவம் மாறி பெய்திட்ட மழைபோல -பந்திமுடிந்தபின் விருந்துக்கு அழைப்பது போல யாருக்கும் பயனற்று போக கூடாது என்பதே நமது கருத்து .
அதன்படி நமது கோட்டத்தில் கீழ்கண்ட பதவிகள் HSG I ஆகிறது
1.போஸ்ட்மாஸ்டர் திலி 2.துணை போஸ்ட்மாஸ்டர் திலி 3துணை போஸ்ட்மாஸ்டர் பாளை ..4.போஸ்ட்மாஸ்டர் அம்பை 5.SPMவள்ளியூர்
6.SPMசங்கர்நகர் 7SPM.நாங்குநேரி 8.SPM VK .புரம் 9.SPMடவுன் 10.மேனேஜர் PSD நெல்லை
நமது கோட்டத்தில் HSG II பதவிகள்
.பாளையம்கோட்டை -HO --8
தலைமை காசாளர், PRI (P )பாளை ,APM SB -2 APM (G) -2 APM A/CS -1 ACCOUNTANT -1 PSD ASST மேனேஜர் -1
களக்காடு ,திசையன்விளை ,ஏர்வாடி
திருநெல்வேலி HO -4
APM SB --2 PRI (P)--1 APMA/CS -1
மஹாராஜநகர் ,மேலப்பாளையம் ,பெருமாள்புரம் ,வண்ணார்பேட்டை ASPM டவுன்
அம்பாசமுத்திரம்--2
APM(G) APM SB APM (G ) 1
சேரன்மகாதேவி ,கடையம் ,கல்லிடைக்குறிச்சி .வீரவநல்லூர்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment