நெல்லை அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மூன்றாம் பிரிவில் நிறைவேற்ற வந்துள்ள தீர்மானங்கள்
1அஞ்சல் எழுத்தர்களுக்கான திருத்தப்பட்ட நியமனவிதிகளின் அடிப்படையில் அஞ்சல் எழுத்தர்களுக்கு உயர் ஊதியம் வழங்கிடவேண்டும்
2.கொரோனாவை காரணம் கட்டி 18 மாதங்களுக்கு முடக்கிவைக்கப்பட்டுள்ள பஞ்சபடியை உடனே வழங்கு
3அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் இலாகா அடையாள அட்டையை நிர்வாகமே வழங்கிடவேண்டும்
4பராமரிப்பு இன்றி இருக்கும் குடும்பத்தோடு குடியிருக்க தகுதியில்லாத அலுவலக குடியிருப்பு உள்ள அலுவலகங்களை
குடியிருப்பு இல்லாத அலுவலகமாக மாற்றிடவேண்டும்
5.போனஸ் பெரும் அதிகபட்ச நாட்கள் 60 என்பதனை மாற்றிடவேண்டும்
6. HSG 1 HSG 11 பதவிகளுக்கு LSG யில் இருந்து 5 மற்றும் 6 ஆண்டுகள் சேவை என்பதனை தளர்த்தி தகுதியுள்ள அனைவருக்கும் . HSG 1 HSG 11 பதவி உயர்வை வழங்கிடவேண்டும்
7.ஏழாவது ஊதியக்குழுவின் புதிய சம்பள விகிதத்தில் OPTION கொடுப்பதில் தணிக்கை அதிகாரிகளின் ஆட்சேபனையை ரத்துசெய்திட வேண்டும்
8.GDS செக்யூரிட்டி பாண்ட் இலாகா ஊழியர்களுக்கான தொழில்வரி உள்ளிட்ட தொகைகளை பல தவணைகளாக பிடித்தம் செய்திடவேண்டும் குறிப்பாக GDS ஊழியர்களுக்கு 3000 ,4000 என ஒரே தவணையில் பிடித்தம் செய்வதை தவிர்க்கவேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றோம் மீதமுள்ள தீர்மானங்களை விரைந்து வழங்கிடுவீர்
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment