அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வணக்கம்
நெல்லை மாநாட்டு சிறப்பு அறிக்கை -3
நேற்றைய நமது அறிவிப்பில் ஓய்வுபெற்ற தோழியர்களில் விடுபட்ட தோழியர்கள்
1AM .ராஜேஸ்வரி 2.வாசுகி .
மாநாட்டிற்கு வருகிற தென்பகுதி ஊழியர்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறோம்
திசையன்விளை பகுதி ஊழியர்கள் -தோழர்கள் அர்ஜுனன் மற்றும் சிவகுமார் SPM சமூகரெங்கபுரம் அவர்களையும் வள்ளியூர் பகுதி ஊழியர்கள் தோழர் VS .கிருஷ்ணன் LSG PA வள்ளியூர் அவர்களையும்
களக்காடு பகுதி ஊழியர்கள் தோழர் கணபதி PA களக்காடு அவர்களையும் நாங்குநேரி பகுதி ஊழியர்கள் தோழியர் உமா தேவி PA நான்குனேரி அவர்களையும் தொடர்புகொள்ளவும்
புதிய எழுத்தர்களளை (GDS-PA ) வரவேற்கிறோம்
தோழர்கள் A.வெர்னிக் ஜெல்சி S.பிரபாவதி S.முத்துலட்சுமி A.சத்யா A.பழனிவேல் R.கவுசல்யா T.அருணாசெல்வி J.ஆனந்த புஷ்பராஜ் P.கிருஷ்ணவேணி Mசித்திரை செல்வம் C .மஞ்சுளா M.இன்ப சத்யா S.ஹரிகிருஷ்ணன்
புதிய தபால்காரர்GDS-போஸ்ட்மேன் /MTS தோழர்களையும் மாநாட்டிற்கு எதிர்பார்க்கிறோம்
E.அருண்குமார் M.பகவதி GS .கங்காதரன் A.முத்துலட்சுமி B .பியூலா எமிலி T.சிவலிங்கம் N.ராமலட்சுமி N.உமாமகேஸ்வரி U.சுதா M.சுகந்தி M.பாலசுப்ரமணியன் M.அந்தோணி பூபாள ராயன் M.ரெங்கநாதன் M.அருணாச்சலம் A.அனுசுயா P.வெங்கடேஸ்வரி N.வெங்கடாச்சலம் M.ரேவதி M.மகேஸ்வரன் K.செல்வரத்தினம்
தீர்மானகளை அனுப்புகிற தோழர்கள் விரைந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்
இதுவரை வந்த தீர்மானங்கள் .........
1POSB கணக்குகளுக்கு IFSC CODE மற்றும் MOBILE BANKING வசதிகள் கொடுக்கவேண்டும்
2.PA கேடர்களுக்கு உயர் ஊதியம் எனும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்த படவேண்டும்
3.அதிகபட்ச போனஸ் 60 நாட்கள் என்பது மாற்றப்பவேண்டும்
4.அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பாக அடையாள அட்டை வழங்கிடவேண்டும்
தீர்மானங்கள் ...........
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment