அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
* நேற்று மாலை கிடைத்த செய்தி -நாகர்கோவிலில் ஒரு ஊழியருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக நாகர்கோவில் HO மற்றும் கன்னியாகுமரி கோட்ட அலுவலகம் மூடப்பட்டுள்ளது .
*அஞ்சல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன /அதில் நமது கோட்டத்தில் யாரும் தேர்வாகவில்லை என்ற செய்தி கவலையை தந்தாலும் தமிழகமெங்கும் தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள பல இளைய தோழர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் குறிப்பாக தருமபுரி கோட்ட செயலர் தம்பி பழனிமுத்து தேர்வாகியுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
=நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment