அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மீண்டும் முரண்டு பிடிக்கும் FINACLE -----
கடந்த பத்து நாட்களாக Finacle, Sap, MCCamise சரியாக கிடைப்பதில்லை. இதனால் ஊழியர்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர். சில இடங்களில் ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. ஒரு Deposit போடுவதற்கு 5 நிமிடம் ஆகிறது. சில நேரம் அதுவும் முடியாமல் போகிறது.Net கிடைத்தால் software வேலை செய்யவில்லை, Software சரியானால் Net கிடைப்பதில்லை. இந்த கொரானா நேரத்திலும்கூட வேலையை முடித்து மிகவும் Late ஆக வீடு செல்லும் நிலை உள்ளது. ஆகவே தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*கொரானா தொற்று அதிகரிக்கும் இவ்வேளையில் நமது கோட்டத்தில் ஊழியர்கள் தயங்காமல் sanitizer,mask,போன்ற அவசியமான பொருள்களை வாங்குவதற்கு கோட்ட அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி அனுமதி பெற்று வாங்கி கொள்ளவும் .யாருக்கும் மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை என்பதினை மனதில் கொள்ளவும் *HSG I பதவிகளில் இரண்டு ஆண்டுகள் சேவைமுடித்த ஊழியர்களுக்கு நோஷனல் NFG(GP 4800) பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என நமது மத்தியசங்கம் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
*CSC (Common Service Centre ) சர்வீஸ் திட்டத்தி ன் கீழ் அரசின் பல்வேறு பணிகளை
பார்த்திட அனுமதிக்கும் திட்டத்தை கொரானா பாதிப்பு அதிகமுள்ள இந்த நாட்களில் அமுல்படுத்திடவேண்டாம் எனவும் ஏற்கனேவே ஆதார் மற்றும் பாஸ்போர்ட் சேவைகளினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நாம் மறந்துவிடமுடியாது எனவும் மீண்டும் நமது மத்திய சங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது
நமது மாநிலசெயலர் தோழர் வீரமணி அவர்களின் அறிக்கை
அன்பு தோழர்கள் தோழியர்களுக்கு வணக்கம்
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து தற்பொழுது காய்ச்சலில் இருந்து விடுபட்டு உள்ளேன் உடல் சோர்வு மட்டும் உள்ளது நான் பூரண நலம் பெற வேண்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
A. வீரமணி
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று
--------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment