அனைந்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் -மூன்றாம் பிரிவு ,தபால் காரர் மற்றும் நான்காம் பிரிவு
திருநெல்வேலி கோட்டம் --627002
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 1
சர்வதேச மகளிர் தினம் --08.03.2021 -சிறப்பு கூட்டம்
நாள் --08.03..2021 நேரம் --மாலை 05.30 மணி
இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை ==தோழியர் S.விஜயலட்சுமி தலைவர் மகிளா கமிட்டி நெல்லை
விரிவான நிகழ்ச்சிநிரல் கொண்ட அழைப்பிதழ் விரைவில் மகிளா கமிட்டி சார்பாக வெளியிடப்படும் .
நமது கோட்டத்தில் NFPE P3 யில் அம்பையையும் சேர்த்து மொத்தம் 260 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் .இதில் தோழியர்களின் எண்ணிக்கை 125 அஞ்சல் நான்கின் எண்ணிக்கை 110 இதில் தோழியர்களின் எண்ணிக்கை 30 GDS ஊழியர்களை பொறுத்தவரை பாதிக்கு மேல் தோழியர்கள் தான் ..இவர்களையும் ஒரு அமைப்பின் கீழ்கொண்டுவந்து அவர்களையும் நமது NFPE பேரியக்க நடவடிக்கைகளில் பங்கேற்க செய்திடும் வகையில் அமைக்கப்பட்ட NFPE மகிளா கமிட்டி சார்பாக நடைபெறும் சர்வதேச மகளிர் தினம் - கூட்டத்தில் அனைத்து தோழியர்கள் மட்டுமல்ல நமது தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment