அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
1.POSTINFO APP யின் புதிய பதிப்பில் உள்ள கூடுதல் வசதிகள்
*PINCODE/மற்றும் POSTOFFICE விவரங்களை இனி OFFLINE மூலம் தெரிந்துகொள்ளலாம்
*எப்பொழுதெல்லாம் சேமிப்பு திட்டங்களில் வட்டி மாற்றப்படுகிறதோ அவை தானாகவே மாறிவிடும் .VERSION மாற்ற தேவையில்லை
*இன்சூரன்ஸ் (PLI /RPLI ) பிரிவுகளில் வயதினை கொண்டே கணக்கிடமுடியும் .இதற்கு முன்னர் பிறந்ததேதி அவசியமாக இருந்தது
*புதிதாக ஏஜென்ட் லாகின் வசதி உள்ளது
-------------------------------------------------------------------------------------------------------------
2.2014-2017 காலத்திற்கான LTC பயணத்தில் ஏர் இந்தியா டிக்கெட் தனியார் மூலமாக வாங்கியவர்க்ளுக்கு LTC சலுகைகட்டணம் பிடிக்கப்பட்ட தொகையினை மீண்டும் வழங்கிட மாநில நிர்வாகம் வழங்கிய புதிய தளர்வு உத்தரவுகள்
*2014-2017 LTC பயணத்திற்காக AIRINDIA டிக்கெட் பிரைவேட் AGENCY மூலம் வாங்கப்பட்ட டிக்கெட் நிராகரிக்கப்பட்டு பல ஊழியர்க்ளுக்கு பிடிக்கப்பட்ட தொகையை ரெகுலரைஸ் செய்து மீண்டும் வழங்கிட 15.03.2021 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இந்த பயணத்தின் போது பிடிக்கப்பட்ட EL ENCASHMENT தொகையும் வழங்கப்படும் .இதுகுறித்து யாராவது நிர்வாக தீர்பாயகத்தில் (CAT )வழக்கு தொடுத்திருந்தால் அவர்கள் இந்த புதிய தளர்வுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ..இதற்காக கொடுக்கப்பட்ட தொகைக்கு பிடிக்கப்பட்ட PENAL INTREST தொகைகூட அதிகமாக பிடித்திருந்தால் அதையும் திருப்பி கொடுத்திடவேண்டும் ..இதனால் பல தோழர்கள் 2014-2017 காலகட்டத்தில் LTC சென்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் .இதுகுறித்து நமது மாநிலச்சங்கமும் பல்வேறு நிலைகளில் நமது CPMG அவர்களிடம் வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment