அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து தோழர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..இதற்கான செலச்சன் கமிட்டி நாளை அல்லது நாளை மறுநாள் மதுரையில் கூடுகிறது .நமது கோட்டத்தை பொறுத்தவரை VACANCY ஏற்கனவே அறிவித்த UR-- 7 SC --1 ST --1
*நாளை ஒருவேளை மதுரையில் எழுத்தர் தேர்வுக்கான DPC கூடினால் நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது
*அஞ்சல் நான்கு அகிலஇந்திய மாநாட்டிற்கு (உடுப்பி ) வரவிரும்பும் தோழர்கள் நாளை மாலைக்குள் தங்கள் பெயர்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment