அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*TA பில்களுக்கான நிதி மண்டல அலுவலகத்தால் அனைத்து கோட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து நேற்றுமுதல் நமது கோட்டத்திலும் நிலுவையில் உள்ள TA பில்கள் PASS பண்ணப்பட்டு வருகின்றன .இன்னும் 10 லட்சத்திற்கான பில்கள் சாங்க்ஷன் செய்யப்படும் .இதற்காக கூடுதல் எழுத்தர் டெபுடேஷன் அடிப்படையில் பாளையம்கோட்டையில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது .
*நமது நீண்டகால எதிர்பார்ப்புகளான மஹாராஜநகர் மற்றும் பெருமாள்புரம் அஞ்சலகத்தில் தபால்காரர்களுக்கு பணியாற்றிட கூடுதல் இடவசதி ஒதுக்கப்படவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த இரு அலுவலகங்களுக்கும் DE QUARTERISE செய்திட கோட்ட நிர்வாகத்தால் வரைவு திட்டங்கள் மண்டல அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது
*SURPLUS LGO ஊழியர்க்ளுக்கு சம்பந்தப்பட்ட கோட்ட /யூனிட் களில் இருந்து பயிற்சிக்கான உத்தரவுகள் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதுகுறித்து திண்டுக்கல் மதுரை மற்றும் கோவில்பட்டி கோட்ட செயலர்களிடம் நாம் விரைந்து உத்தரவுகளை வழங்கிட வற்புறுத்தும்படி கேட்டுள்ளோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment