அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களால் தொகுக்கப்பட்ட நமது இலாகா விதிகளின் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் விற்பனைக்கு தயாராக உள்ளதாக நமது மாநில செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .மொத்தம் 680 பக்கங்களை கொண்ட இந்த நூல் எழுத்தர்களுக்கு மட்டுமல்ல GDS முதல் MTS மற்றும் தபால்காரர் வரை பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்ட அறிவு களஞ்சியம் .நமது கோட்டத்திற்கு எத்தனை நூல் தேவைப்படும் என மாநில செயலர் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார்கள் .உங்களது தேவைக்கேற்றபடி நாம் தெரிவிக்கவேண்டும் .இதுவரை இரண்டு தோழியர்கள் நூல் வேண்டும் என கேட்டுள்ளார்கள் .விருப்பமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .புத்தகத்தின் விலை ரூபாய் 450 மட்டுமே !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment