தோழர் சுவாமிநாதன் SSRM அவர்களின் பணி நிறைவு சிறக்க வாழ்த்துக்கள்
மானாமதுரை தந்திட்ட மற்றுமொரு
மகத்தான அதிகாரி தோழர் சுவாமிநாதன்
கோட்ட அதிகாரியாக பொறுப்பேற்றாலும்
கோட்ட செயலரை போல
ஊழியர் நலன் காத்தவர்
மனிதாபிமானம் மனசாட்சி எனும்
அளவுகோலை கையில்வைத்துக்கொண்டு
ஆட்சி செய்தவர்
எளிமையும் எதார்த்தமுமாய் எப்பொழுதும்
காட்சி தந்தவர் .
தன்னடக்கமும் புன்சிரிப்பும் -அவர்
புகழை மேலும் அலங்கரித்தன
தென்மண்டலத்தில் ஆளுமைமிக்க
அதிகாரியாய் --தோழமை மிக்க
நண்பராய் மிச்சமிருந்த அதிகாரிகளில்
நீங்களும் ஒருவர்
தங்களின் பணி நிறைவு நாட்கள்
என்றும் சிறக்க வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment