அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
டெபுடேஷன் வழிகாட்டுதலில் நமது கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையே சரியானது என மீண்டும் நமது PMG அவர்கள் உறுதிசெய்துள்ளார்கள் ..மூத்த தோழர்களை குறிவைத்து தொடுத்த இந்த தாக்குதலும் தோல்வியில் .முடிந்தது .நமது PMG அவர்களுக்கு நன்றி ! நன்றி !
திருநெல்வேலி கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் டெபுடேஷன் வழிகாட்டுதலை மாற்றவேண்டும் என்றும் LSG தவிர அனைவரும் டெபுடேஷன் செல்லவேண்டும் என்றும் தற்சமயம் டெபுடேஷன் வழிமுறைகள் முற்றிலும் NFPE மூத்த ஊழியர்களை பாதுகாத்திட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று புலம்பெயர்ந்த சங்கத்தின் மூலம் தென்மண்டல PMG அவர்களிடம் கடந்த BI MONTHLY கூட்டத்தில் எடுக்கப்பட்டு விவாதித்ததில் டெபுடேஷன் வழிகாட்டுதலில் திருநெல்வேலி கோட்டத்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை சரியானது எனவும் பதவியர்வு பெற்றதை கணக்கில் கொள்ளாமல் (LGO TO PA ) PA கேடெர் சேவையை கருத்தில்கொள்ளவும் மீண்டும் நமது PMG அவர்கள் உறுதிசெய்துள்ளார்கள் .
தலைவர் KVS அவர்களின் நூலுக்கு இதுவரை பணம் அனுப்பியவர்கள் 1.முருகன் 2.செல்லம்மாள் 3.விஜயலக்ஷ்மி 4.சிவனருள்செல்வி 5.பேராட்சி(ACCOUNTANT) 6.முத்துலட்சுமி (கவிஞர் ) 7.சுப்ரமணியன் SPMVRP 8.சுபா 9.மஹாலட்சுமி சேரன்மகாதேவி 10.அருள்மொழி கடையம்11. VS .கிருஷ்ணன் 12-13 பவானி -2 14.மகேஸ்வரன் 15-16 RVT.பாண்டியன் 17-18 உஷா தேவி மானுர் -2 19-21 வேல்முருகன் -3 22.நியூட்டன் 23.சாவித்திரி 24.வள்ளிநாயகம் 25.பழனிவேல் 26.ஹரி (ACCOUNTANT) 27.வெங்கடாச்சலம் 28.விட்டல் DSM 29.ஆனந்தகோமதி 30.சுப்பிரமணியன் DSM -விடுபட்ட பெயர்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .நேற்று மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களிடம் புத்தகம் மேலும் தேவைப்படும் என்றபொழுது திருநெல்வேலி கோட்டத்திற்கு மொத்தமாக 50 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்கள் ..மாநிலசெயலருக்கும் நன்றி நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment