அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது நீண்ட நாள் தொடர் முயற்சிக்கு பிறகு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலத்திற்கு ரூபாய் 5.5 லட்சத்திற்கு 63 KV ஜெனெரேட்டர் வாங்கிட ஒப்புதல் கிடைத்துள்ளது .மேலும் அதை இன்ஸ்டால் செய்வதற்கும் ரூபாய் 5.5 லட்சம் அனுமதிக்கப்ட்டுள்ளது .மண்டல அலுவகம் அதை நிறுவதற்கான் கட்டமைப்புகள் குறித்த தகவல்களும் நமது கோட்ட அலுவலகத்தால் அனுப்பப்பட்டு ஒரு மாதம் முடியப்போகிறது .இந்த காலதாமத்தை நிவிர்த்திசெய்திட AE (E ) யை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில சங்கத்திற்கு நாம் எழுதிய கடிதம் ...உங்கள் பார்வைக்கு ...
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
GR-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-ORG / dated at Tirunelveli 627002 the 29.07.2021
To
Com.A.Veeramani
Circle Secretary
AIPEU GR –C
@Anna Road Chennai-600002
Dear Comrade ,Vanakkam
Sub: Earlier Installation of Genset for Palayankottai HO-- reg.
After having undergone a prolonged struggle , a Genset with the capacity of 63 KV costs Rs 5.5 lakh was approved by PMG SR , Madurai quite well before two months. Also another sum of Rs. 5.5 lakh was also sanctioned by the R.O towards the costs of Installation. All the details called for by AE, Electricals from Civil wing, Madurai like the power point access for Change over switches, bed on which the Genset has to be installed , were all sent to AE, Electricals, as directed . But the Installation works are not yet started. We face frequent power cuts and our staffs suffer because of inadequate lights and fans and sometimes even there's is problem with UPS . So the Civil wing @ RO has to be pulled up to carry out the work early . Kindly catalyse this task.
Thanking you
Yours Comradely
[S.K.JACOBRAJ]
0 comments:
Post a Comment