அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
* தலைமை அஞ்சலகங்களில் CTS CHEQUES CLEAANCE சம்பந்தமாக அஞ்சல் வாரியம் 15.07.2021 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் என்றைக்கு CHEQUE CLEAR ஆகிறதோ அன்றைய தினமே அதை கணக்கில் கொண்டுவரவேண்டும் .பலமாநிலங்களில் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வருவதால் அன்றைய தினமே சேமிப்புக்கணக்குகளில் கிரெடிட் செய்வதாக இருந்தாலும் மற்றும் புதிய கணக்குகளை தொடங்குவதாக இருந்தாலும் DATE OF CLEARANCE அன்றே கணக்கில் கொண்டுவரவேண்டும்என அறிவுறுத்தியுள்ளது .
*GDS ஊழியர்களின் இடமாறுதல் சம்பந்தமாக புதிய உத்தரவினை நமது இலாகா வெளியிட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் நமது GDS ஊழியர்களுக்கு புதிய இடமாறுதல் குறித்த தகவல்களை தெரிவிக்கவும்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment