அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
சமீபத்திய சேமிப்பு வங்கி உத்தரவுகளின் சாராம்சங்கள்
SB உத்தரவு 21/2021dtd 21.07.2021
கிளை அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்காக இதுகாறும் பராமரிக்கப்பட்ட SETTLEMENT ACCOUNT (SOL ID+0339) என்பது 01.08.2021 முதல் முடக்கப்பட்டு அந்த கிளை அஞ்சலகத்தில் இருந்து RICT மூலம் புதிய கணக்குகளை தொடங்கி கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு கிளை அஞ்சலகங்களில் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு அனைத்து வசதிகளும் குறிப்பாக மொபைல் பேங்கிங் .e பேங்கிங் ATM செக் புக் வசதிகளும் செய்துகொடுக்கப்படும் .கிளை அஞ்சலக அதிகாரி மேற்கொண்டு சேவைகோரும் வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பபடிவம் மற்றும் சேமிப்பு புத்தகத்தை SO விற்கு அனுப்பிவைத்தால் போதும்
SB உத்தரவு 22/2021 dtd 22.07.2021
சேமிப்பு பத்திரங்கள் 01.07.2016 க்கு முந்தைய தேதிகளில் வாங்கியவர்கள் அந்த பத்திரங்கள் தொலைந்தால் டூப்ளிகேட் பத்திரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் பிணையத்திற்கு தீர்வாக ஈட்டுறுதி (INDEMNITY) திருப்தி இல்லை என்றால்
1.மாநில /மத்திய அரசு ஊழியர்/,உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பொதுத்துறை ஊழியர்கள் RESERVE வங்கி ஊழியர்களுக்கான ஊதிய சான்றிதழ்
2.சென்ற நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரி
3.சென்ற ஆண்டிற்கான வருமான சான்றிதழ்
4.வருவாய் துறை அதிகாரிகள் வழங்கிடும் SOLVENCY செர்டிபிகேட் இவைகளில் ஒன்றினை பெற்றுக்கொண்டு டூப்ளிகேட் CERTIFICATE வழங்கலாம்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டச்செயலர் நெல்லை
0 comments:
Post a Comment