பொருள் --மாதாந்திர பேட்டி சம்பந்தமாக ---
கீழ்கண்ட பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
.1.தபால்காரராக நேரடியாக நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு பயிற்சிக்காலத்திற்கான ஊதியம் வழங்கிடவேண்டும் (உதா )a .சந்திப் போஸ்ட்மேன் பணகுடி b .செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளை
2.பணி இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்திருக்கும் ஊழியர்களுக்கு விரைந்து இடமாறுதல் உத்தரவுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்
கீழ்கண்ட நிர்வாகிகள் மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்வார்கள்
T.புஷ்பாகரன் CO பாளையம்கோட்டை
V.தங்கராஜ் போஸ்ட்மேன் ரவன சமுத்திரம்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
0 comments:
Post a Comment