அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
இன்று 23..11.2021 மாலை 6 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு கூட்டத்தில் அஞ்சல் நான்கின் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
*05.12.2021 நமது கோட்ட சங்க மாநாட்டை நடத்துவது குறித்து தங்களது ஆலோசனைகள் அவசியம் தேவை
*நன்கொடை பிரிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களையும் நேரடியாக சந்திப்பது தொடர்பாக நமது பயண திட்டங்கள்
*கோட்ட மாநாட்டில் இயற்றப்படும் கோரிக்கைகளை தயாரிப்பது
உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்திட அனைவரும் பங்கேற்போம்
தோழமையுடன் T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை
0 comments:
Post a Comment