அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் --தபால்காரர் மற்றும் MTS
திருநெல்வேலி கோட்டம் --திருநெல்வேலி 627002
கோட்ட சங்க செயற்குழு
நாள் --23.11.2021 செவ்வாய் கிழமை மாலை 6 மணி
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை --தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்
பொருள் --1.ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் --ஒப்புதலும்
2.தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் -- ஒப்புதலும்
3.மாநாடு சம்பந்தமான ஏனைய ஏற்பாடுகள்
4. இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்
மாநாட்டு நன்கொடை ரூபாய் 500 கொடுக்கிறவர்கள் நேரிலும் அல்லது நமது POSB கணக்கு 4783768287 கில் செலுத்திவிட்டு தகவல் தெரிவிக்கவும் .நேற்றைய நன்கொடை T.புஷ்பாகரன் --500 K.இசக்கியம்மாள் பாளை 500 N.வெங்கடாச்சலம் பாளை 500.ஏற்கனவே POSB யில் செலுத்திய சங்கர்நகர் தோழர்கள் இருவருக்கும் நேற்று தபாலில் ரசீது அனுப்பப்பட்டுள்ளது .நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment