அன்பார்ந்த GDS தோழர்களே !
28.11.2021 ஞாயிறு தேர்விற்கு மதுரைக்கு செல்ல நாம் ஏற்பாடு செய்யப்பட்ட வேன் சரியாக காலை 5 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்துகிளம்புகிறது ...
பாளையம்கோட்டையில் இருந்து கிளம்புகிறவர்கள்
1.ஐயப்பன் 2.ஆனந்த பாபு 3.பூபதி 4.பிச்சையா 5.செல்வ லக்ஷ்மணன் 6.ராதிகா 7.சந்தானமாரி 8.செல்வி 9.கிருஷ்ணவேணி 10.மகேஸ்வரி 11.மாடசாமி 12.புஷபவள்ளி
புதிய பேருந்துநிலையம் --பிக் பஜார்
13.சிவலிங்கம் 14.முத்துலெட்சுமி 15.சத்யா 16.சிவசங்கரி 17.காந்திமதி 18.செந்தூர்கனி
வண்ணாரப்பேட்டை -சிவகாமி ஜூவல்லரி முன்பு
19.கவிதா
சங்கர்நகர் ---மதுரை பஸ்ஸ்டாண்ட்
20.சரஸ்வதி
மொத்தம் 22 பேர் செல்லலாம் ...
நன்றி .இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவசியம் தெரிவிக்கவும்
தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் NFPE -P3 கோட்ட செயலர் நெல்லை
Wish you all have success in this exam.
ReplyDeleteK. ponnuraj
Ex.EDDA/MC. Sankarnagar.
27_11_21