அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
முக்கிய செய்திகள்
SB உத்தரவு 37 தேதி 22.11.2021யின் சாராம்சம்-SCSS கணக்குகளில் வரி பிடித்தம் சம்பந்தமாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டிய உத்தரவு இது
*SCSS கணக்கு வைத்திருப்பவர் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் 60வயதிற்கு கீழ்உள்ளோர் 15Gபடிவமும் 60வயதிற்கு மேல் உள்ளோர் 15H படிவமும் கொடுக்க வேண்டும்
* இதை CBS அலுவலகம் CIF மற்றும் கணக்கில் seed செய்ய வேண்டும் .
*அவ்வாறு CIF யில் UPDATE செய்யும் பொழுது VALID PAN பதியவேண்டும்
*CIF லெவலில் .NOTAX என்பதற்கு பதிலாக TDSNR /TDSNS என்றிருக்கவேண்டும் .
*15G/15H கொடுத்திருந்தால் மட்டுமே வரி விலக்கு வரும்
*NOTAX /TDSNR என்பது கணக்குதாரர் 60வயதை கடக்கும் பொழுது தானாகவே TDSNS என மாறிவிடும்
*15G/15H படிவத்தை கணக்கு தொடங்கும்போதே கொடுத்து அதை CSCAM யில் VERIFY செய்திடவேண்டும்
* முதல்கணக்குதாரர் 60 வயது குறைவானவர்களுக்கு ரூபாய் 40000 க்கு மேல் நிதியாண்டில் வட்டி வந்தால் அவர்களுக்கு வரி பிடிக்கப்படும் 15G படிவம் கொடுத்தால் TDSNR NOTAX ஆகிவிடும் . அவர்கள் 15G படிவம் கொடுக்காவிட்டால் 10சதம் வரி அவர்கள் PAN கார்டு கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கொடுத்த PAN INVALID என்றாலோ 20சதம் வரி பிடிக்கப்படும்
*முதல்கணக்குதாரர் 60 வயதினை தாண்டியிருந்தால் ரூபாய் 50000 க்கு மேல் நிதியாண்டில் வட்டி வந்தால் அவர்களுக்கு வரி பிடிக்கப்படும் 15 H படிவம் கொடுத்தால் TDSNS -NOTAX ஆகிவிடும் .அவர்கள் 15H படிவம் கொடுக்காவிட்டால் 10சதம் வரி அவர்கள் PAN கார்டு கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கொடுத்த PAN INVALID என்றாலோ 20சதம் வரி பிடிக்கப்படும்
*ஆகவே இனி NON-CBS மற்றும் CBS அலுவலகங்களில் 15G/15H கொடுப்பதும் சரியான PAN எண்ணை சரிபார்த்து UPDATE செய்வதும் முக்கியமான பணி ஆகும் .சேமிப்பு பிரிவுகளில் பணியாற்றும் எழுத்தர்கள் /SPMமற்றும் SUPERVISOR தோழர்கள் இதில் முழுக்கவனம் செலுத்தி பணியாற்றிடவேண்டும்
0 comments:
Post a Comment