அன்பார்ந்த GDS சொந்தங்களே !
வருகிற 28.11.2021அன்று மதுரையில் நடைபெறும் தபால்காரர் தேர்வுக்கு நமது கோட்ட தோழர்கள் சென்றுவர வேன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி ,செந்தூர்கனி ,முத்துலட்சுமி ,சீதாலட்சுமி ,புஷ்பவள்ளி சரஸ்வதி ராதிகா என20 பேர் பதிவு செய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்புகிறவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி படுத்தவும் ..
வேன் சரியாக ஞாயிறு காலை 05.15 முதல் 05.30 மணிக்குள் பாளை புதிய பேருந்துநிலையம் எதிரே உள்ள ஹோட்டல் உமா சங்கர் முன்பிருந்து புறப்படும் வண்ணார்பேட்டையில் இருந்து ஏறுகிறவர்கள் சிவகாமி .ஜூவல்லரி முன் நிற்கவும் .யார் யார் எங்கிருந்து ஏறுகிறீர்கள் என்கின்ற விவரத்தை வெள்ளிக்கிழமை மாலை தெரிவிக்கவும்
வேன் சம்பந்தமாக தொடர்புக்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE நெல்லை --94421-2341
0 comments:
Post a Comment