அன்பார்ந்த GDS தோழர்களே !
வருகிற 28.11.2021 அன்று தபால்காரர் தேர்வெழுத தயாராகிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் NELLAI -NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
VACANCY யை பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் = 8 UR -3 SC -2 OBC--2 EWS---1 அதுபோக MTSக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் சீனியாரிட்டி மூலம் தபால்காரர்கள் செல்லாத இடங்கள் இவைகளெல்லாம் கூடுதல் VACANCY யில் சேரும் .ஆகவே கிட்டத்தட்ட 15 க்கும் குறையாமல் VACANCY வரும் ....ஆகவே தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகுங்கள் ..வெற்றி நமதே !
தேர்வுக்கு வேன் மூலம் செல்ல இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி ,செந்தூர்கனி ,முத்துலட்சுமி ,சீதாலட்சுமி ,புஷ்பவள்ளி சரஸ்வதி ராதிகா கவிதா சத்யா என22 பேர் பதிவு செய்துள்ளார்கள் ..
வேன் காலை 5 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்படும் ...புதிய பேருந்து வண்ணாரப்பேட்டை வழியாக செல்கிறது .ஆகவே பெயர் கொடுத்தவர்கள் எங்கிருந்து நீங்கள் புறப்பட வசதி என்பதை தெரிவிக்கவும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை அஞ்சல் மூன்று
0 comments:
Post a Comment