அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
*சென்றவாரம் ஒரிசா (பூரி)யில் நடைபெற்ற நமது அகில மத்திய செயற்குழுவில் அகில இந்திய .மாநாடு பஞ்சாப் (சண்டிகர்)ல் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது . .நமது பொதுச்செயலர் மூன்றுமாத கால அவகாசம் கேட்டுள்ளார் .ஆகவே மார்ச் மாதம் மாநாடு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது
இனிவரும் நாட்களில் நமது இயக்க மாநாடுகள்
28.11.2021--சங்கரன்கோவில் அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு இணைந்த மாநாடு
05.12.2021-- நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு
11.12.2021--சனிக்கிழமை மாலை ராஜாபாளையம் அஞ்சல் மூன்று மாநாடு
12.12.2021--கன்னியாகுமரி அஞ்சல் மூன்று மாநாடு
அனைத்து மாநாடுகளும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment