GDS போனஸ்
GDS ஊழியர்களுக்கும் 2014-2015 ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட போனஸ் பெறுவது குறித்து அனைத்து தரப்பினர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் .தனியாகவும் /கூட்டாகவும் கடிதங்களை எழுதியுள்ளனர் .இந்நிலையில் நமது பொது செயலர் கொடுத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அஞ்சல்மூன்று சார்பாக கலந்து கொள்பவர்கள்
1.SK .ஜேக்கப் ராஜ்
2.P .முத்து SPM இடிந்தகரை
3.P .சுப்பிரமணியன் அம்பாசமுத்திரம்
அஞ்சல் நான்கு சார்பாக கலந்து கொள்பவர்கள்
1.T. புஸ்பாகரன் பாளையம்கோட்டை
2. .S. சாக்ரடிஸ் மஹாராஜநகர்
3.R. அதிநாராயணன் அம்பாசமுத்திரம்
-------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை NFPE P4 கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் இல்ல மணவிழா சிறக்க வாழ்த்துகிறோம்
மணமகன் மணமகள்
S.செய்யது முஹமது ரபீக் B.E J .ரேஷ்மா பேகம் B.sc B.ed,
நாள் 18.09.2016
இடம் அபிநயா திருமணமஹால் தூத்துக்குடி
வரவேற்பு 21.09.2016 சோனா மஹால் டவுண்
-----------------------------------------------------------------------------------------------------------------------

ENHANCEMENT OF CEILING OF BONUS TO GDS
Today on dated 16-09.2016, Com. R.N. Parashar, Secretary General NFPE met DDG (Estt) Shri S.K. Dashora and enquired about the progress of enhancement of Bonus Ceiling of GDS.
Shri Dashora intimated that the matter is in process. File has been sent to JS&FA and after approval from him will be sent to Finance Ministry for sanction.
-------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி --20.09.2016
அஞ்சல்மூன்று சார்பாக கலந்து கொள்பவர்கள்
1.SK .ஜேக்கப் ராஜ்
2.P .முத்து SPM இடிந்தகரை
3.P .சுப்பிரமணியன் அம்பாசமுத்திரம்
அஞ்சல் நான்கு சார்பாக கலந்து கொள்பவர்கள்
1.T. புஸ்பாகரன் பாளையம்கோட்டை
2. .S. சாக்ரடிஸ் மஹாராஜநகர்
3.R. அதிநாராயணன் அம்பாசமுத்திரம்
-------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை NFPE P4 கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் இல்ல மணவிழா சிறக்க வாழ்த்துகிறோம்
மணமகன் மணமகள்
S.செய்யது முஹமது ரபீக் B.E J .ரேஷ்மா பேகம் B.sc B.ed,
நாள் 18.09.2016
இடம் அபிநயா திருமணமஹால் தூத்துக்குடி
வரவேற்பு 21.09.2016 சோனா மஹால் டவுண்
-----------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment