...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 9, 2016

                                         மணமக்கள் வாழ்க !
பாளையம்கோட்டை கிளை சங்கத்தின் முன்னாள் செயலர் அண்ணன் 
M .அந்தோணிசாமி அவர்களின் இல்ல மணவிழா 
                                                          மணமக்கள் 
                     A .லாரன்ஸ்                             L .ஆரோக்கிய பாஸ்கின் 
மணநாள் --08.09.2016                இடம் .இதயா திருமணமண்டபம் பாளை 
 இதயாவில் இதயங்களை இடமாற்றம் செய்துகொண்ட இனிய தம்பதிகளை     NFPE நெல்லை சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம் 
                   அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
                    பண்பும் பயனும் அது 



0 comments:

Post a Comment