...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 2, 2016

நெல்லை கோட்டத்தில் வேலை நிறுத்தம் --மாபெரும் வெற்றி 
மூடப்பட்டது கோட்ட அலுவலகம் --
முடங்கியது பாளையம்கோட்டை HO
 -முழு ஆதரவு அளித்த -நெல்லை மாவட்ட SC /ST சங்கத்தினர்  (குறிப்பாக தோழர் P சுப்பிரமணியன்  செயலர் நெல்லை மாவட்ட SC /ST நலச்சங்க செயலர் )
  முழுமையாய் பங்கேற்ற தோழர் /தோழியர் ஒத்துழைப்புகளுக்கு   தலை வணங்குகிறோம் 
  வெறிச்சோடி கிடக்கும் பாளை தலைமை அஞ்சலகம் 



 தொலைக்காட்சி பேட்டியில் தோழர் SKJ  
                      அமைதிமிகு குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் 
      முதன்முறையாக பொதுக்கூட்ட மேடையில் கேப்டன் 
                                 வழக்கமான பாணியில் வண்ணமுத்து 
                                                   தோழர் ரகுமாதவன் உரைநிகழ்த்தும் காட்சி 
                                தோழர் அழகுமுத்துவின் அழகுமிகு  உரை 
     புயலுக்கு முன் அமைதி பொருளாளர் நமச்சிவாயம் 
    வரலாற்று சிறப்புமிக்க முடிவெடுத்த SC /ST நெல்லை கோட்ட தலைவர் செல்வராஜ் 

0 comments:

Post a Comment