இது என்ன புது வரியா ? பொது வலியா ?.
இதைத்தட்டி கேட்க யாராவது வரமாட்டானா என சினிமாவில் ஒருவசனம் வந்தவுடன் கதாநாயகன் பாய்ந்து வருவதைப்போல எங்கள் கதாநாயகன் யார் ?
தங்க பாத்திரம் வாங்கி வைக்கும் அளவிற்கு நம் பொருளாதார தகுதி கூடியிருக்கிறதா ?இல்லை நம் அபராதத்தொகை கூட்டப்பட்டிருக்கிறதா ?
தோழர்களே !நீங்கள் தான் ! தயாராகுங்கள் ! நிர்வாகத்தின் குறுக்கு முயற்ச்சியை முறியடிப்போம் .உண்மையான வாடிக்கையாளர்களை சந்திப்போம் அன்று 10 ரூபாய்க்கு RD 15 ரூபாய்க்கு RPLI ,17 ரூபாய்க்கு ஸ்பீட் போஸ்ட்12 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் .200ரூபாய்க்கு PHILATELIC .300 ரூபாய்க்கு MY ஸ்டாம்ப் இன்று அதையும் தாண்டி 3000 ரூபாய்க்கு தங்க பத்திரம் இவையெல்லாம் ஊழியர்கள் தானாக முன்வந்து வாங்குகிறார்களா ? கட்டாயத்தால் வாங்கப்படுகிறார்களா ? இத்துடன் முடிந்துவிடாது இலக்கு --ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நெருக்கடிகள் தொடரத்தான் போகிறது .
வேலைப்பளு என்னும் பொதிகளை சுமக்கும் ஊழியர்களின் மேல் இன்னும் ஏன் இது போன்ற சாட்டையடி/? - நாகப்பட்டினத்தில் இலக்கை எட்ட நிர்வாகத்தின் கொடுங்கோலை பாரீர் EL இழுத்தடிப்பு --CEA தாமதம்
ஒரு கிராம் வாங்கினால் லீவு உண்டு --இது அதிகார அத்துமீறல் அல்லவா இது சர்வாதிகாரத்தின் ஆரம்பம் இல்லையா ?ஆணவத்தின் உட்சமல்லவா ! வெள்ளைக்கார ஆட்சியின் மிட்சமல்லவா !
தடுத்திடுவோம் !தடுத்து நிறுத்திடுவோம் !
ஆம் .நம் கதாநாயகர்களான தோழர்களை திரட்டிடுவோம் !
Dear Comrade,It is brought to the notice of this union that SPOs Nagapattinam is coercing the officials to procure gold bond by delaying leave and refusing to sanction CEA etc.,. It is learnt that SPOs Nagapattinam has instructed in writing that all officials should procure at least one gram gold coin and threatened the staff orally that failure will result in refusal of leave , GPF and other welfare measures. Shri. B. Maninaran Financial Secretary Divisional Branch Nagapattinam has applied for leave from 14-09-2016 to 15-09-2016 and SPOs Nagapattinam has not sanctioned the leave but asked the official to report feed back on procurement of gold bond. Similarly Smt. R. Saraswathy Asst Secretary Tiruvarur Branch has applied for leave one on 12-09-2016 and SPOs Nagapattinam has not sanctioned the leave but given direction to the official to purchase at least one gram gold coin. Same is the case in respect of Kum. B. Ponmathy, Smt. S. Kavitha and many others. This union appeal that the matter may kindly be taken up to the notice of CPMG Chennai immediately to safeguard the interest of staff
Nature of action taken may please be intimated
Yours fraternally,
Sd/------------------
S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001
இன்று நெல்லையில் மீண்டும் அடுத்த இலக்கு
SSA கணக்குகளை பிடிக்கவும் e POST அனுப்பவும்
அடுத்த கட்டளை

Harassment of staff by delaying granting of leave for non procurement of gold bond - reg
ToCom.P.Mohan,Circle President,AIPEU-GROUP'C,Chennai
Dear Comrade,It is brought to the notice of this union that SPOs Nagapattinam is coercing the officials to procure gold bond by delaying leave and refusing to sanction CEA etc.,. It is learnt that SPOs Nagapattinam has instructed in writing that all officials should procure at least one gram gold coin and threatened the staff orally that failure will result in refusal of leave , GPF and other welfare measures. Shri. B. Maninaran Financial Secretary Divisional Branch Nagapattinam has applied for leave from 14-09-2016 to 15-09-2016 and SPOs Nagapattinam has not sanctioned the leave but asked the official to report feed back on procurement of gold bond. Similarly Smt. R. Saraswathy Asst Secretary Tiruvarur Branch has applied for leave one on 12-09-2016 and SPOs Nagapattinam has not sanctioned the leave but given direction to the official to purchase at least one gram gold coin. Same is the case in respect of Kum. B. Ponmathy, Smt. S. Kavitha and many others. This union appeal that the matter may kindly be taken up to the notice of CPMG Chennai immediately to safeguard the interest of staff
Nature of action taken may please be intimated
Yours fraternally,
Sd/------------------
S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001
SSA கணக்குகளை பிடிக்கவும் e POST அனுப்பவும்
அடுத்த கட்டளை
DEPARTMENT
OF POSTS, INDIA.
By email / entry.
From
To
Sr.Supdt.of
Post offices, All
ASPs/ IP/PMs/SPMs,
Tirunelveli Division, Tirunelveli Division.
Tirunelveli 627002.
No.:-SB/
SSA Dlgs/16-17/ dated at Tirunelveli-2 the
09.09.2016..
Sub: Opening of SSA accounts – reg
Ref:
Fresh.
It
is to intimate that as per the orders of
R.O every office should open SSA accounts to the tune of 65 numbers in
view of 65th birthday of our Prime Minister Thiru.Narendra Modi
before 17.09.2016.
Further you are requested to send e-post in large numbers. The target is
to be achieved at any cost. All the SDHs / PMs/ SPMs are instructed to gear
up and report positively.
Sr.Supdt. of Post offices,
Tirunelveli Division,
Tirunelveli-627002.
0 comments:
Post a Comment