...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 8, 2016

அன்பார்ந்த தோழர்களே ! 
அஞ்சலகங்களில் இனி  வார  வேலை நேரம்   --சனிக்கிழமைகளில்  வேலை நேரம்  இலாகா உத்தரவுப்படி பின்பற்றபடும் .
அதாவது சனிக்கிழமைகளில் 3 மணிநேரம் SB சேவைகள் /5மணிநேரம் MPCM சேவைகள்   
மாநில சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி --
மாநில நிர்வாகத்தின் சந்தேகம் தீர்ந்தது 
மண்டல நிர்வாகத்தின்  இறுக்கம் தளர்ந்தது --இத்தனை 
இழுத்தடிப்பிற்கு பிறகுதான்  இயக்குனராக உத்தரவு அமுலாகிறது 
ஆம் --அஞ்சலகங்களில் சீரான வேலைநேரத்தைமாற்றி அமைக்க தான் எத்தனை கடிதங்கள் --எத்தனை விவாதங்கள் --எத்தனை விளக்கங்கள் 
  வங்கிகளில் வேலைநேரத்தை அதிகரித்ததின் தாக்கம் பல அதிகாரிகளும் தங்களை DG (POST)  யை விட அதிகாரமிக்கவர்களாக காட்டிக்கொள்ள தாங்கள் ஆளுகைக்குள் இருக்கும் அஞ்சலகங்களின் வேலைநேரத்தை தங்கள் இஷ்டம் போல் நிர்ணயிக்க தொடங்கினர் .ஒரு சில உங்களில் சேமிப்பு பிரிவு கூட 7 மணி நேரம் இயங்க அதிரடி உத்தரவை பிறப்பித்தனர் .இந்த நடவடிக்கைகளுக்கு முற்று புள்ளி வைக்கவும் --இலாகா உத்தரவின் படி வேலைநேரங்கள் சீராக மாற்றி அமைக்கவும் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ..ஆகவே 
தங்கள் அலுவலக வேலை நேரம் SB/ ,MPCM குறித்து தனித்தனியாக வாரநாட்கள் /சனிக்கிழமை எவ்வளவு என்று அறிவிப்பு பலகையில் வெளீயிடுங்கள் --Hours of  Business மாற்றம் குறித்து புதிய பலகை மாட்டுங்கள் .நகல் ஒன்றை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்புங்கள் 
இது  நமது கோட்ட அலுவலக உத்தரவு --நாள் 07.09.2016
Sir/Madam,
​K/s the attachments of RO, CO, Dte. letter regarding Uniform standard working hours in all POs in pdf documents.​

​As per SSPOs orders dtd 07.09.16, the copy of CO letter No.TCA/58-3/2012 dtd 18.08.16 along with the Dte. lr. No. 27-46/2015-PO dtd 07.01.2016 forwarded through RO lr. No. TCB/145-5/2010/MA dtd at Madurai-2 the 29.08.2016 is circulated for favour of information and necessary action. ​


With Regards
Mails branch,
O/o Senior Superintendent of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli - 627002.
இது மண்டல அலுவலக உத்தரவு --நாள்  29.08.2016


0 comments:

Post a Comment