7:09 AM
மணமக்கள் பல்லாண்டு வாழ்க !
வள்ளியூர் தபால்காரர் .புதிதாக பணியில் சேர்ந்த தோழர்களில் துடிப்புமிக்க இளம்தோழர் E .ருக்மணிகணேசன் --- செல்வி R .சீத்தா BPM புலியூர்குறிச்சி அவர்களின் திருமணம் 04.09.2016 அன்று வள்ளியூரில் சிறப்பாக நடைபெற்றது . மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்கள் தம்பி....:-)
ReplyDelete