முக்கிய செய்திகள்
இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் ( IPPB ) நிறுவனத்திற்கு Chief Executive Officer (CEO ) மற்றும் மேனேஜிங் டைரக்டர் (MD ) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரும் விளம்பரங்களை பாரீர்
இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் ( IPPB ) நிறுவனத்திற்கு Chief Executive Officer (CEO ) மற்றும் மேனேஜிங் டைரக்டர் (MD ) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரும் விளம்பரங்களை பாரீர்
Advertisement for selection of MD & CEO, IPPB
---
Casual Labourers with temporary status - clarification regarding contribution to GPF and Pension under the Old Pension Scheme
------------------------------------------------------
Tuesday, September 20, 2016
CGHS: Latest Frequently Asked Questions with Answers
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்கள் பக்கம்
2014-2015 ஆண்டிற்க்கான உயர்த்தப்பட்ட போனஸ் விரைவில் கிடைத்துவிடும் என்று எல்லா சங்கங்களும் கூறி வரும் நிலையில் மேலும் தாமதமானால் வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்று என்று AIGDSU சங்க அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது . செப்டம்பர் 17-19 வரை பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டு காட்சி
-------------------------------------------------
0 comments:
Post a Comment