முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*10.09.2019 செவ்வாய் முகரம் விடுமுறை என்பது தமிழகத்திற்கு 11.09.2019 புதன் என மாற்றப்பட்டுள்ளது .இதுகுறித்து தமிழக CPMG அலுவலகத்தில் இருந்து 06.09.2019 அன்று அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*GDS TO PA தேர்விற்கு 2015 _16 2016 _17 2017 _18 ஆண்டுகளில் GDS ஊழியராக பணிபுரிந்து தபால்காரர் MTS ஆக பணிபுரிவோர் அந்தந்த ஆண்டுகளில் GDS ஆக பணிபுரிந்து இருந்தால் 15 /9 /2019 தேர்வில் பங்கேற்கலாம் என்ற 8 /7 /2019 ஆணை விலக்கிக் கொள்வதாக அஞ்சல் வாரியம் தனது 06.09.2019 தேதியிட்ட விளக்க ஆணையில் கூறியுள்ளது .
* PLI /RPLI அனைத்துவகையான PAYMENT DISBURSEMENT மற்றும் MCCAMISH UDDATION குறித்து அஞ்சல் வாரியம் 05.09.2019 வெளியிட்டுள்ள கடிதத்தில் PM /SPM Disbursement குறித்து அவர்களே இதை கண்காணிக்கவேண்டும் என்றும் இதில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

தற்போது GDS ஆக இருக்கும் தேர்வு எழுதும் ஊழியர்களுக்கு இது நல்ல செய்தி..
ReplyDeleteஅந்த வருடம் exam நடைபெறாமல் அந்த வாய்ப்புகளை இப்போது நீங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டு exam எழுத முடியுமா
ReplyDeleteஅந்த வருட வாய்ப்பை அப்போதே கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.
ReplyDelete