வெற்றிகரமாக நடைபெற்ற நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு
நெல்லை அஞ்சல் நான்கின் 38 வது கோட்ட மாநாடு 22.09.2019 அன்று கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .மாநாட்டில் அஞ்சல் நான்கின் மாநிலசெயலர் தோழர் G.கண்ணன் நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .வாழ்த்துரையாக தோழர்கள் சோலையப்பன் ராஜசேகர் இளங்கோவன் ராஜ்மோகன் நெல்லை அஞ்சல் மூன்றின் தலைவர் அழகுமுத்து அம்பை அஞ்சல் மூன்றின் செயலர் தியாகராஜபாண்டியன் தங்கராஜ் GDS செயலர் ஞானபாலசிங் SN .சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .மாநாட்டில் தலைவராக தோழர் சீனிவாசசொக்கலிங்கம் செயலராக தோழர் SK
பாட்சா பொருளாளராக தோழர் இசக்கி ஆகியோர் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர் .தீர்மானங்கள் மற்றும் மாநாட்டு விவரங்கள் அனைத்தும் விரைவில் சுற்றறிக்கையாக வெளியிடப்படும் .மாநாடு வெற்றிபெற உழைத்த /உதவிய அனைத்து அஞ்சல் மூன்று /அஞ்சல் நான்கு மற்றும் GDS தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment