வருந்துகிறோம்
திருச்சி மண்டல அஞ்சல் மூன்றின் முன்னாள் செயலர் -திராவிட இயக்கத்தின் தீவீர பற்றாளர் அண்ணன் மீனாட்சிசுந்தரம் அவர்கள்
மறைந்தார்கள் .அன்னாரது இறுதிச்சடங்கு இ ன்று மாலை 4 மணியளவில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது .அண்ணன் பாலு காலங்களில் மத்தியமண்டலத்தில் பல்வேறு இயக்கங்களில் முன்னனி தலைவராக இருந்துசெயல்பட்டவர் .அன்னாரின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
தலைவர் NCA -அண்ணன் பாலு பேரவை

0 comments:
Post a Comment